Skip to content

பண்டாரவாடை பெரிய தெரு பழுதடைந்த சாலையை மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி வேண்டுகோளை ஏற்று ஒன்றிய பொறியாளர் விஜயகுமார் அவர்கள் சரி செய்து கொடுத்தார்கள் அவர்களுக்கு பண்டாரவாடை பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.. #Pandaravadai #பண்டாரவாடை

February 3, 2021

From → Uncategorized

Leave a Comment

Leave a comment